கொரானாவுக்கு பிரேசில் நாட்டில் 299 பேர் மரணம்

கொரானாவுக்கு பிரேசில் நாட்டில் 299 பேர் மரணம்

உலக மக்களை ஆட்டி படைத்து வரும் உயிர்கொல்லி நோயான கொரானா தாக்குதலுக்கு சிக்கி கடந்த தினம் 299 பேர் மரணமாகியுள்ளனர் .

மேலும் அதே தினத்தில் கொரானா நோயின் தாக்குதலினால் 20.044 பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர்.

அதிவேகமாக கொரானா நோயானது மீள பரவி வருவதால் பிரேசில் நாடு முடக்க நிலைக்கு செல்ல கூடும் என ஏதிர் பார்க்க படுகிறது.

குளிர்கால பகுதியில் பிரேசில் நாட்டில் கொரானா நோயின் தாக்குதல் பாதிப்பு அதிகரிக்க படும் என எதிர் பார்க்க படுகிறது.

மீளவும் கொரானா நோயானது முப்பது வீதத்தால் உலகம் தழுவிய நிலையில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply