கவிழ்ந்த தக்காளி லொறி வீதியில் பரவிய தக்காளி
அமெரிக்கா பிரதான சாலை ஒன்றில் ,தக்காளி பழங்களை காவிய படி ,பயணித்த லொறி விபத்தில் சிக்கி கவிழ்ந்தது .
இவ்வேளை அந்த லொறியில் ,ஏற்றி செல்ல பட்ட தக்காளி பழங்கள் ,வீதியில் பரவி காணப்பட்டன .
ஆயிரத்துக்கு மேற்பட்ட தக்காளி பழங்கள் , வீதியில் பரவிய நிலையில் ,அந்த சாலை போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்க பட்டது .
தக்காளி லொறி கவிழ்ந்து விபத்து சிக்கியதால், அந்த சாலை போக்குவரத்தில் நெரிசல் காணப்பட்டது .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ,தக்காளி லொறியை மீட்டு ,போக்குவரத்து தடைகளை நீக்கினர் .
அமெரிக்கா பிரதான வீதியில் ,தக்காளி லொறி கவிழ்ந்த காட்சிகள், சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
இப்படியும் கோர விபத்துக்கள் இடம்பெறும் என்பதை ,இந்த தக்காளி லொறி விபத்து காணொளி காட்சிகள் ,திகிலை ஏற்படுத்தியுள்ளன .
கோர லொறி விபத்துகள் யாவும் பார்க்கணுமா ,இதில் அழுத்தி பாருங்கள்