இலங்கை கர்ப்பிணிகளுக்கு 2500 .ரூபா – தள்ளாடும் இலங்கையில் சாத்தியமா

Spread the love

இலங்கை கர்ப்பிணிகளுக்கு 2500 .ரூபா – தள்ளாடும் இலங்கையில் சாத்தியமா

இலங்கையில் புதிய இடைக்கால வரவு செலவு அறிக்கையின் பொழுது ,இலங்கையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ,மாதம் தோறும் 2,500 ரூபா வழங்க படும் என, ஆளும் அரணில் அரசு அறிவித்துள்ளது .

ரணில் ஆட்சியில் ஏற்படுத்த ப்பட்ட இந்த ,இடைக்கல வாசிப்பின் ஊடான இந்த கர்ப்பணிகளுக்கான அறிவிப்பு ,அறிவிக்க பட்ட படியே ,கர்ப்பிணிகளுக்கு வழங்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

மகிந்தா அரசிலும் மலையக மக்களுக்கு பத்தாயிரம் சம்பளம் எனவும் ,மேலும் பல திட்டங்கள் அறிவிக்க பட்டன .

அவை அறிவிப்பில் மட்டுமே இருந்தனவே தவிர ,மக்கள் நடைமுறையில்
பெற்று கொள்வதில் இல்லை என்பதே நிலைப்பாடாகும் .

அது போன்றே ரணில் அரசின் ,இந்த கர்ப்பிணிகளுக்கான கவர்ச்சிகர அறிவிப்பு ,போராடும் மக்களை குஷி படுத்தவே என்பதை அடித்து கூறலாம் .

நரி தந்திர நரி விளையாட்டை ஆரம்பித்துள்ளார் என்பதை காணமுடிகிறது .

இலங்கையின் கடந்த கால ஆட்சியர்கள் கவர்ச்சிகர இலவச அறிவிப்புக்கள் அனைத்தையும் பார்க்க இதில் அழுத்துங்கள்

    Leave a Reply