கழுத்து வெட்டு இராணுவ தளபதி வழக்கு -லண்டனில் இன்று தீர்ப்பு ..!
லண்டன் – இலங்கை தூதரகம் முன்பாக போராட்டத்த்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை பார்த்து சைகை மூலம் அவர்களது கழுத்தை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்தார் .
அந்த இராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்னோண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் லண்டனில் இடம்பெற்று வந்ததது .
சாட்சிகள் அனைவரிடத்திலும் விசாரணைகள் முடிவுற்றுள்ள நிலையில் இன்று கூடும் நீதி மன்ற அமர்வில் தீர்ப்பு அறிவிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
இந்த தீர்ப்பில் இவரை கண்ட இடத்தில் கைது செய்ய படும் உத்தரவு இண்டர்போலுக்கு அறிவிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது