கனடா செல்ல முயன்ற 12பேர் விமான நிலையத்தில் கைது

Spread the love

கனடா செல்ல முயன்ற 12பேர் விமான நிலையத்தில் கைது

இலங்கையின் பல்வேறு பகுதியை சேர்ந்த சுமார் பன்னிரண்டு பேர் கனடாவுக்கு

சட்ட விரோதமாக செல்ல முயன்ற பொழுது கட்டு நாயாக்க வான் தளத்தில் வைத்து கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்களில் ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் உள்ளடங்கும் ,குடிவரவு

அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட

விசாரணையின் பொழுது இவர்கள் இவ்விதம் சிக்கியுள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply