சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவம்
ஏமன் நாட்டுக்கு மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த சவூதி நாட்டின் ஆள்
இல்லா உளவு விமானத்தை ஏமன் இராணுவத்தின் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
மேற்படி விமானமானது Shabwah பகுதியில் பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ள
காணொளிகள் வைரலாக பரவி வருகிறது
- எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
- கள்ளத்தொடர்பில் மகன் தாய் கடத்தி கொலை
- ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
- இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
- 770 மில்லியன் ரூபாய் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை