உணவில் நச்சு தன்மை 50 பேர் மருத்துவ மனையில் அனுமதி

உணவில் நச்சு தன்மை பொலிஸ் விசாரணை
Spread the love

உணவில் நச்சு தன்மை 50 பேர் மருத்துவ மனையில் அனுமதி

தமிழகம் காஞ்சி புரம் ம் அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வரும் பணியாளர்கள் நேற்று இரவு ,அங்குள்ள உணவகத்தில் உணவு அருந்தினர் .

அந்த உணவகத்தில் உணவு அருந்திய ஊழியர்களில் 55 பேர் மயக்கம் ,மற்றும் வாந்தி ,தலை சுற்றுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .

குறித்த தனியார் நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வழங்க பட்ட உணவு ,நச்சு தன்மை அடைந்த நிலையில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply