உக்கிரைனுக்கு கனடா டென்மார்க் ஸ்பெயின் ஆயுத உதவி

உக்கிரைனுக்கு கனடா டென்மார்க் ஸ்பெயின் ஆயுத உதவி
Spread the love

உக்கிரைனுக்கு கனடா டென்மார்க் ஸ்பெயின் ஆயுத உதவி

உக்கிரைன் கிழக்கு பகுதியில் உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் .கனடா 8000 155 மில்லி மீற்றர் பீரங்கி குண்டுகள் ,டாங்கிகள் ,மற்றும் தாங்கி பிறங்கு குண்டுகள் ,இவற்றுடன் 12 anti-aircraft missiles களையும் வழங்குகிறது .

இவர்களுடன் ஸ்பெயின் ,டென்மார்க் என்பனவும் ,
டாங்கிகளை வழங்கு கின்றன .
அமெரிக்கா விமானதை ரஷ்ய கருங்கடல் பகுதியில் ,
வீழ்த்திய 24 மணித்தியாலத்தில் ,
இந்த ஆயுத உதவிகள் அறிவிக்க பட்டுள்ளன .

பக்மூட் வாசலை மட்டும் திறந்து விட்டு , இராணுவம் தப்பி
செல்ல உக்கிரைன் படைகளிற்கு கால அவகாசத்தை வழங்கி
இருக்கிறது ரஷ்ய .

புட்டீன் போட்ட திட்டத்தில்
விரைவில் உக்கிரைன் சிக்க போகிறது .

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் உக்கிரனை கைவிடும் ,
நிலை ஏற்பட போகிறது .
பலத்த அவமானங்களுடன் நேட்டோ மற்றும்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விலகி செல்லும் நிலை
ஏற்பட போகிறது .

உக்கிரைனுக்கு கனடா டென்மார்க் ஸ்பெயின் ஆயுத உதவி

மக்களினால் ஜெலன்ஸி துரத்தியடிக்க படும் நிலை ஏற்படலாம் ,
கரணம் பல பில்லியன் டொலர் கடனில் உக்கிரைன் சிக்கியுள்ளதுடன் ,
உக்கிரைனில் 4 மில்லியன் மக்கள் மின்சாரம் மற்றும் ,
உரிய உணவு வசதிகள் இன்றி குளிரில் தவித்த வண்ணம் உள்ளனர்

தாம் வெற்றியாளர்கள் என்கின்ற பாணியில் உக்கிரைன் அறிவிப்புகளை
,மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

உக்கிரைன் ரஷ்ய போரினால் உலகநாடுகள் ,
பல பொருளாதாரத்தில் சிக்க திணறி வருகிறது .

அதனால் உக்கிரைன் போரினை முடிவுக்கு கொண்டுவர ,
வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .
விரைவில் அமெரிக்கா நேட்டோ நாடுகளினால் ,
உக்கிரைன் கைவிட படும் நிலை ஏற்பட போவதை
நகர்வுகள் காண்பிக்கின்றன .

உக்கிரனை ஓட விட்டு அடிக்க புட்டீன்
போட்ட திட்டம் வெற்றி களிப்பை கொண்டாட போகிறது .
அசைவுகள் அவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றன .