உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்

சமையல் ,இலங்கை உணவு குறிப்புகள்
Spread the love

உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்

உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா
இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .

இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .

உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா
இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .

இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply