உக்கிரேனில் 4000 மக்கள் படுகொலை – தொடரும் மோதல்
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் நடத்தி வரும்இராணுவ நடவடிக்கையில் சிக்கி
இதுவரை நான்காயிரம் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது
மேலும் பல்லாயிரம் மக்கள் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர்
அடி பணிய மறுக்கும் உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்கும் இறுதி கட்ட தாக்குதல்களை உக்கிரமாக ரசியா இராணுவம் ஆரம்பித்துள்ளது
எவ்வேளையும் உக்கிரேன் விழும் நிலை காணப்படுகிறது