உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா

உக்கிரேன் 300 சிறுவர்களி கடத்திய ரசியா
இதனை SHARE பண்ணுங்க

உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா

உக்கிரேன் நாட்டின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க்,
பிராந்தியங்களில் இருந்து,
300 குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஸ்யா கடத்திச் சென்றுள்ளது .

குறித்த சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என,
கூறி மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கி வருகிறது.

உக்கிரேனில் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு,
என கூறியே ,ரசிய படைகளினால் ,இந்த சிறுவர்கள்
அழைத்து செல்ல பட்டுள்ளனர் .

உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா

இந்த சிறார் கடத்தல் மிக பெரும் அப்பட்ட போர்க் குற்ற மீறலாகும் என,
உக்கிரேன் தெரிவித்து வருகிறது .

முள்ளி வாய்க்கால் இறுதி போரில் காயமடைந்த தமிழ் மக்களை ,
சிங்கள இராணுவ பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து செல்ல பட்டது போன்ற செயலாக ,
இதனை கூறலாம் .

அவ்வாறே தமது மனித நேய உதவி இது என்கிறது ரசியா .
ஆனால் எதிரியான உக்கிரேனோ இது கடத்தல் என்கிறது .

பத்து மாதங்கள் கடந்து பயணிக்கும் போரில் ,
இவ்விதமான பரப்புரை பட்டாசு வெடிகளுக்கு பஞ்சம் இல்லாது கழிகிறது .


இதனை SHARE பண்ணுங்க