அமெரிக்கா போர் கப்பல்களை காப்பியடித்த ஈரான் – கலக்கத்தில் அமெரிக்கா

Spread the love

அமெரிக்கா போர்கப்பல்களை காப்பியடித்த ஈரான் – கலக்கத்தில் அமெரிக்கா

உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் மிக முக்கிய நாசகார கப்பல்களின் வடிவமைப்பை காப்பியடித்து ஈரான் தற்போது புதிய

கப்பல்களை வடிவமைத்து பயன்பாட்டில் விட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

ராணுவத்தினரின் கணணிகளுக்குள் நுழைந்து கப்பல் ஆதாரங்களை திருடி அதன் ஊடாக இந்த வடிவமைப்பை ஈரான் புரிந்துள்ளது

இதுவரை சுமார் ஒரு லட்சம் டன் பெறுமதியான கப்பல்களை ஈரான் காப்பி அடித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

அமெரிக்காவையும் நேரடியாக ஈரான் மோதிட தாயாராக உள்ளது என்பது ,அவர்களது ஆயுத உபகரணங்களை காப்பி அடித்து

,அதனையே உருவாக்காகி நிற்பது தான் காரணம் என்பது இப்போது புரிந்து போனது

Home » Welcome to ethiri .com » அமெரிக்கா போர் கப்பல்களை காப்பியடித்த ஈரான் – கலக்கத்தில் அமெரிக்கா

Leave a Reply