இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
Spread the love

இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காச மற்றும் மேற்கு கரை பகுதிகளை நோக்கி இராணுவ ரொக்கட் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து மீளவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இருபத்தி ஐந்தாயிரம் இஸ்ரேல் இராணுவத்தின் குவிக்க பட்டு தாக்குதல்கள் தொடுக்க பட்டுள்ளன.

இந்த தாக்குதலை அடுத்து தற்போது இஸ்ரேல் தலைநகர் ரெல் அவிவி பகுதிகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் ரொக்கட் தாக்குதல்கள் நடத்திய வண்னம் உள்ளனர் .

ஒரு நாளில் மட்டும் நானூறுக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் மீது பலஸ்தீனம் காசா ஜிகாத் போராளிகள் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் நடத்தும் இந்த இராணுவ தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மீது பெரும், ரொக்கட் தாக்குதலை காசா மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் நடத்த கூடும் என்பதால்
இஸ்ரேல் முந்தி கொண்டு முறியடிப்பு தாக்குதலை தொடுத்துள்ளது.

ஆண்டு தோறும் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இவ்வாறான இனவாத தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் நடத்தும் பாலஸ்தீனம் மீதான இனவாத வலிந்து தாக்குதல்களுக்கு இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் இனைந்து இஸ்ரேல் மீது தேடிஅழிப்பு தாக்குதலை தொடுக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .

    Leave a Reply