இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் பலர் மரணம் – ஆட்டத்தை ஆரம்பித்த ஈரான்

Spread the love

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் பலர் மரணம் – ஆட்டத்தை ஆரம்பித்த ஈரான்

ஈராக்கில் உள்ள இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையின் பிரதான முகாமை இலக்கு வைத்து மர்ம

இராணுவத்தினர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த உளவாளிகள் பலர் மரணமாகியும் ,படுகாயமடைந்தும் உள்ளனர்

ஈராக்கில் இருந்தே இவர்கள் ஈரன் ,மற்றும் ஈராக்கிற்குள் பல தாக்குதல்களை நடத்தி வந்த வெளியாக புலானய்வு துறையினர் என தெரிவிக்க படுகிறது

மொஸாட் உளவுத்துறையின் முக்கிய மூளைகள் ள் இதில் இறந்தும் ,காயமடைந்து உள்ளதாக தெரிவிக்க படுகிறது

ஈரானிய அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் அடுத்தடுத்து ஈரான் நேரடியாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது

இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையில் இடம் பெறும் இந்த தாக்குதல்கள் நேரடி இராணுவ தாக்குதலுக்கு செல்ல கூடும் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை ஈரான் மீது நடத்தி வருகின்றமை ,அது தனது மாற்று திட்டத்தின் நேரடி தாக்குதலுக்கு தயாராகி வருவதையே காண்பிக்கிறது என்பதை அடித்து கூறலாம்

இதற்கு பதிலடியாக ஈரானில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது

Mossad in Iraq attacked
Mossad in Iraq attacked

Leave a Reply