டென்மார்க் AstraZeneca ஊசி பயன் படுத்த முற்றாக தடை

Spread the love

டென்மார்க் AstraZeneca ஊசி பயன் படுத்த முற்றாக தடை

உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்க பட்டன ,அவ்விதம்

அதிக அளவில் பயன் பாட்டுக்கு விடப்பட்ட AstraZeneca ஊசியினால் இரத்த உறைதல் ஏற்படுவதால் மக்கள் மரணமாகி வருகின்றனர்

இதனால் மேற்படி தடுப்பூசியை பயன் படுத்த தடை விதிக்க பட்டுள்ளதக டென்மார்க் அதிரடியாக அறிவித்துள்ளது

உலகம் தழுவிய நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் எனவும் ,ஆனால் அதனை உத்தியோக

பூர்வமாக அறிவிக்காது அந்த நாடுகள் மறுத்து வருவதான குற்ற சாட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply