இஸ்ரேலிடம் 300 அணுகுண்டுகள் – பதட்டமாகும் -எதிரி நாடுகள்

Spread the love

இஸ்ரேலிடம் 300 அணுகுண்டுகள் – பதட்டமாகும் -எதிரி நாடுகள்

இஸ்ரேல் இராணுவத்திடம் 80 to 300 வரையிலான அணுகுண்டுகள் உள்ளனவாம் ,

இவற்றுள் விமானங்களில் இருந்து வீச படும் குண்டுகளும் உள்ளடக்க படுவதாக முக்கிய உளவு நிறுவனம் திகில் செய்தியை வெளியிட்டுள்ளது

கமாஸ் ரொக்கட் தாக்குதலை அடுத்து மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது ,கமாஸ்

ரொக்கட் வீச்சு அணு உலைகளை மையமாக வைத்து நடத்த பட்டன ,மேலும் மிக முக்கிய

பாதுகாப்பு மையம் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளானது ,அங்கே நிலத்தடியில் இந்த அணுகுண்டுகள்

இருபதடிக்கு கீழே பாதுகாப்பாக வைக்க பட்டுள்ளதான தகவல் கசிகிறது-மேலும் நீராடியால் சென்று தாக்கும் திறன் கொண்ட அணுகுண்டுகளும் உள்ளனவாம்,

மேற்படி விடயத்தினை அடுத்து ,ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டுகளை வீசலாம் என்பதாக தெரிகிறது ,

அவ்விதம் எனின் மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிணைந்து ,தமது பொது எதிரியான ,ஆங்கில

வல்லாதிக்க மற்றும் அதன் ஆதரவு சகதியை வேட்டையாடும் காலம் புதிதாக தோற்றம் பெற்றுள்ளது

அந்த ஒன்று படுதலை அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் தலைமை உருவாக்காகி கொடுத்துள்ளது என்பதே வெளிப்படையாக உள்ளது

Leave a Reply