இலங்கை தமிழ் பெண் பிக்பாஸ் வீட்டில் வைரலாகும் வீடியோ

இலங்கை தமிழ் பெண் பிக்பாஸ் பிரபலமாகிறார் ஜனனி

இலங்கை தமிழ் பெண் பிக்பாஸ் வீட்டில் வைரலாகும் வீடியோ

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்ந்த ஜனனி என்கின்ற இளம் பெண் ஒருவர் ,இந்தியா விஜய் தொலைக் காட்சியில் இடம்பெறும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கின்றார் .

இவர் அங்கு செல்லும் முன் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று, செம வைரலாகி வருகிறது .
அதில் தான் சிறு பிள்ளை எனவும் .ஏதாவது தப்பு செய்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள் .

உங்களுக்கு பிடித்தது போல நடப்பேன் என பிக்பாஸ் ஜனனி தெரிவித்துள்ளார்.

இதில் அழுத்திய காணொளி பார்க்க

https://www.facebook.com/watch/Biggbosstamil6.Janany/

Leave a Reply