இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Spread the love

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் என்கின்ற தகவல்களை ,அவரது கூட்டாளிகள் வெளியிட்டுள்ளனர் .

மொட்டு கட்சியை மக்கள் விரட்டியைக்கவில்லை என, தொடர்ந்து கூறி வரும் ,மகிந்தா ஆதரவு சக்திகள் ,இலங்கையில் மீளவும் மகிந்த ராஜபாக்ஸ பிரதமராகிறார் எனவும் ,விரைவில் அவர் பதவி ஏற்பார் என்கிறது .

மகிந்தா ராஜபக்ச ,கோட்டபாய ராஜபக்ச ,அதிகாரத்தை துறந்து ஓடவேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர் .

அவ்வாறன நிலையில் ,அதனை மறந்து மீளவும் அரியணையில் அமர்ந்திட, மகிந்த தரப்பு முனைந்த வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .

Leave a Reply