பிரிட்டனில் சயன்ஸ்பெரி கடைக்குள் புகுந்த கார்

பிரிட்டனில் சயன்ஸ்பெரி கடைக்குள் புகுந்த கார்

பிரிட்டன் Osmaston Park பகுதியில் உள்ள பிரபல சயன்ஸ் பெரி கடை ஒன்றுக்குள் கண்ணாடிகளை

உடைத்தெறிந்து கார் ஒன்று புகுந்துள்ளது ,வேகமாக வந்த ரவுடி கார் ஒன்று சாரதியின் கட்டுபாட்டை

இழந்து இவ்விதம் கடைக்குள் புகுந்துள்ளது

,கடை பலத்த சேதமடைந்துள்ளது ,இது குறித்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply