கைது பீதி – ரஜித ஒழிந்தார்

இதனை SHARE பண்ணுங்க

முன்னாள் அமைச்சர் – ரஜித வைத்திய சாலையில் அனுமதி .கைது எதிரொலியாம் .

கைது பீதி எதிரொலியாக முன்னாள் அமைச்சர் ரஜிதவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுளளார் .

இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் ,தற்போது முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித சிறை செல்லும் நிலையில் சிக்கியுள்ளார் .

தொடர்ந்து அவரது இரு இல்லங்கள் மீதும் நடத்த பட்ட திடீர் தேடுதலை அடுத்து தற்பொழுது அவர் சுகஜீனம் என கோரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

கைது பீதி எதிரொலியே இந்த நிலைக்கு ரஜித சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தன் மீது சேறு பூசியவர்களை சிறையில் அடைக்கும் தீவிர நகர்வில் கோட்டபாய ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply