விமானம் கவிழ்ந்தது நடந்த பயங்கரம் கதறிய மக்கள்
சோமாலியா நாட்டின் Somalia’s capital Mogadishu. சர்வதேச விமான தளத்தில் தரை இறங்கிய பயணிகள் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தீப்பற்றி எரிந்து நாசமான திபெத்திய விமானம்
இந்த விமானம் கவிழ்ந்த பொழுதும் அதற்குள் இருந்து முப்பது பயணிகள் காப்பாற்ற பட்டனர் .
இந்த பயணிகள் விமானம் தலைகீழாக கவிழ்ந்த காட்சிகள் தற்போது சர்வதேச ஊடகங்கள் முதல் சமுக வலைத்தளம் வரை வைரலாகி வருகிறது.
குறித்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்
விமானம் தீ பிடித்து எரிந்த நிலையில் தீயணைப்பு படையினர் மேற்கொண்ட முயற்சியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தலைகீழாக கவிழ்ந்த விமான விபத்து காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .
இப்படி ஒரு காட்சியை நாம் இதுவரை பார்த்தது இல்லை என்கின்ற அளவிற்கு இந்த விமான விபத்து மிரட்டல் காட்சி காட்சிகள் உள்ளன .