Posted in இலங்கை செய்திகள் ஐந்து கிராமங்கள் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல் Author: நலன் விரும்பி Published Date: 20/05/2021 Leave a Comment on ஐந்து கிராமங்கள் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல் Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக ஐந்து கிராமங்கள் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல் இலங்கை மட்டக்களப்பு பகுதியில் ஐந்து கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மேற்படி கிராமங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது