mt4 is not working on iphone பங்கு சந்தையில் பர பரப்பு

mt4 is not working on iphone பங்கு சந்தையில் பர பரப்பு
இதனை SHARE பண்ணுங்க

mt4 is not working on iphone பங்கு சந்தையில் பர பரப்பு

உலக பங்கு சந்தையில் முக்கிய மென் பொருளாக விளங்கி வருவது ,mt4 ,mt5 ஆகும் ,இவை தற்போது mt4 is not working on iphone ஐபோனில் இருந்து நீக்க பட்டுள்ளது .

இங்கிலாந்தில் உள்ள பங்கு சந்தை பயனாளர்கள் ,ஆப்பிள் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையால் பாதிக்க பட்டுள்ளனர் .

mt4 ,mt5 என்பன முற்றாக நீக்க பட்டுள்ளதால் ,பலர் பாதிக்க பட்டுள்ளனர் .நாம் எமது புரோக்கரை தொடர்பு கொண்டு வினவிய போது , உறுதி படுத்தி தெரிவித்தனர் .

mt4 is not working on iphone பங்கு சந்தையில் பர பரப்பு

தற்போது உங்கள் ஐபோனில் mt4 வேலை செய்து கொண்டு இருக்கலாம் ,ஆனால் அந்த ஆப்பை அழித்து ,மீள புதிதாக பதிவிறக்கம் டவுன்லோர்ட் செய்திட முனைந்தால் ,இந்த காணொளியில் காண்பிப்பது போன்று உங்களுக்கு காண்பிக்கும் .

இவை பிரிட்டனில் உள்ளவர்களுக்கு காண்பிக்கிறது ,ஏனைய நாடுகளில் உள்ளவர்களும் இது போன்ற நிலையா என்பது தொடர்பில் தெரியவில்லை.


இதனை SHARE பண்ணுங்க

1 thought on “mt4 is not working on iphone பங்கு சந்தையில் பர பரப்பு

Leave a Reply