Search Results for: நாம் தமிழர் கட்சி
எங்க அண்ணன் சீமான் | நாம் தமிழர் கட்சி பாடல் |சீமான் பாடல் |வாணன் 195
எங்க அண்ணன் சீமான் | நாம் தமிழர் கட்சி பாடல் |சீமான் பாடல் |வாணன் 195
எங்க அண்ணன் சீமான் | நாம் தமிழர் கட்சி பாடல் |சீமான் பாடல் |வாணன் 195 ,எங்க அண்ணன் சீமான்
எம்மை காக்க வந்த பெருமான்
நாம் எல்லாம் தமிழராய் இணைவோம்
நாம் எல்லாம் தமிழராய் இணைவோம்
நாம் தமிழரை வெல்ல வைப்போம்
என நாம் தமிழர் கட்சிக்காக இந்த பாடலை வாணன் பிரான்ஸ் நாட்டில் இருந்து எழுதியுள்ளார் 195
பாடல் பெயர் எங்க அண்ணன் சீமான்
பாடல் ஆசிரியர் வாணன் பிரான்ஸ்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
Song Name Enga annan seeman
Lyricist Vaanan france
Music Composition AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
Contact
Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information Our brother Seeman | Naam Tamil Party song | Seeman song | Vanan
Our brother Seeman
May the Lord who came to protect us
Let us all unite as Tamils
Let us make Tamils win
This song has been written by Vanan from France for Naam Tamil Party
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு, அடித்து நொறுக்கிய அட்டகாச பேச்சு .மரம் நாடு நிழல் பெரு என்ற கொள்கையை விதைத்து பயணிக்கும் சீமான் அவர்களது தெளிவான அரசியல் பேச்சு .
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் சீமான்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் சீமான்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என சீமான்டெஹ்ரிவிதித்துள்ளார் .
கட்சி ஆரம்பிக்க பட்ட நாள் முதலாக கூட்டணி சேராது தனித்து போட்டியிட்டு வருகிரது நாம தமிழர் கட்சி .
அதெ போன்றே 2424 அம ஆண்டு தேர்தலில் தாங்கள் தனித்தே போட்டி என நாம் தமிழர் சீமான் தெரிவித்து தமிழக அரசியலை அலற விட்டுள்ளார்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்
- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்
- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்
திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு
திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்by நிருபர் காவலன்
- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்by நிருபர் காவலன்
- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டிby நிருபர் காவலன்
- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்by நிருபர் காவலன்
- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்by நிருபர் காவலன்
நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மண்டை உடைப்பு | உலகச்செய்திகள்
நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மண்டை உடைப்பு | உலகச்செய்திகள்
உலகச்செய்திகள் |ஈரோடு கிழக்கு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர் .
அப்பொழுது அந்த தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட
அன்பு தென்னரசு மீது திராவிட முன்னேற்ற கழக குண்டர்கள்
,ரவுடிகள் இரும்பு கம்பி கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக
நாம் தமிழர் கட்சி செயலர் சீமான் தெரிவித்துள்ளார் .
நாம் தமிழர் கட்சியில் தொழில் சங்க நிர்வாகியாக அன்பு தென்னரசு உள்ளார் .
அவர் மீதே இந்த திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை வெறி தாக்குதல்
என சீமான் தெரிவித்துள்ளார் .
களத்தில் சீமான் | நாம் தமிழர் கட்சி சீமான் அரசியல் & சினிமா
நாம் தமிழர் கட்சி சீமான் தமிழனே இல்லை மலையாளி
நாம் தமிழர் கட்சி சீமான் தமிழனே இல்லை மலையாளி
நாம் தமிழர் கட்சி சீமான் தமிழனே இல்லை அவர் மலையாளி என தெலுங்கு பேசும் காமாட்சி நாயுடு இழிவாக தெரிவித்துள்ளார் .
தமிழர்களை தமிழகத்தில் ஆள விடுதல் கூடாது என்பதில் திராவிடம் கங்கணம் கட்டி செயல் படுகிறது .அதற்கு இந்த தெலுங்கு காட்சி நாயுடு முண்ணுதரன் என்கிறது தமிழர் தேசம் .
தற்போது நாம் தமிழர் கட்சி சீமான் வாழ்க்கை வரலாறு ,இந்த வந்தேறி திராவிட கலவை காமாட்சி நாயுடு ஊடாக மாற்றம் பெற்றுள்ளது .
செந்தமிழன் சீமானின் வாழ்க்கை வரலாற்றை மாற்றி பேசும் காமாட்சி நாயுடு, இழி சொல்லாடலாம் மூலம் தமிழர் தேசம் கொதிப்பில் உறைந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி சீமான் மேடை பேச்சு வாயிலாக நாள் தோறும் தமிழர்களின் பூர்வீகம் அவர் தம் பண்பியல் வாழ்க்கை வரலாற்றை பேசிய வண்ணம் உள்ளனர் .
நாள் தோறும் சீமான் மேடை பேச்சுக்களில் தமிழர் வாழ்வுரிமை மற்றும் தமிழகத்தை ஆள்கின்ற திராவிட மாடல்களை கிழித்து தொங்க விட்டு வருகிறார் .
இவ்வாறன வேளையில் , இந்த திரவிட தெலுங்கு கலர்படம் நான் தமிழ் தெலுங்கு என பேசியவாறே சீமானை கேவலமாகி பேசுகிறார் .
நாம் தமிழர் கட்சி சீமான் என்ன ஜாதி .என கேட்கும் கூட்டங்களுக்கு சீமான் தமிழ் ஜாதிடா என உரத்து முழங்கிய வண்ணம் உள்ளார் .
ஜாதி இல்லாத ஒரு இனம் தமிழ் இனம் என்பதும்,ஒன்று பட்டு வாழ்ந்த தமிழ் இனத்திற்குள் வந்தேறி திராவிட கலவைகள் செய்த சூழ்ச்சியால் ,சாதியென பிளந்து தமிழர் சிதைந்து உள்ளது என்கிறார் நாம் தமிழர் செந்தமிழன் சீமான் .
நாம் தமிழர் கட்சி சீமான் வரலாறு இவ்வாறு எடுத்து விளக்கி வரும் வேளையில் ,நாம் தமிழர் சீமானின் வாழ்ககை வரலாற்றை தொலைக்காட்சி செவ்வி ஒன்றின் ஊடக மாற்றி எழுதிவிட்டார் இந்த காமாட்சி நாயுடு .
நாம் தமிழர் கட்சியை உடைத்து நாசமாக்கும் வேலையில் , தெலுங்கு தமிழனின் என கூவி வரும் காமாட்சி நாயுடு கேவலமாக பேசுகிறார்.
இவரது பேச்சை கேட்டு கொந்தளித்துள்ள மக்கள் ,
நாம் தமிழர் கட்சி சீமான் போன் நம்பர் என்ன கொடுங்க சார் சீமான் அண்ணன் கூட பேசி கொள்கிறோம் .
என்பதாக சமூக வலைத்தளங்களில் முட்டி மோதி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
தமிழ் நாட்டை தமிழன் ஆள்தல் கூடாது என்பதனையும் ,அதற்கு நன்றே திட்டமிட்டு இவ்வாறான திரவிட முக மூடிகள் ஆண்டு ,அடக்கி ஒடுக்கி வருவதையும் காண முடிகிறது .
தமிழ் நாட்டில் குந்தி இருந்து இவ்வாறு திமிராய் பேசும் ,இந்த காமாட்சி நாயுடு என்று விரட்டியடிக்க படுவார் என்பதே நமது தமிழர் கேள்வியாக உள்ளது .
தொகுப்பாளர் இப்படி கிழித்து இந்த திராவிட கலவைகள் திருந்துவதக இல்லை.
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ,வழமை போன்று பல கட்சிகளை ,அடித்து துவைத்துள்ளார் .
சீமான் மக்களின் எதிர் காலத்தின் வாழ்வியல் ,தொடர்பாக சிந்திக்கின்ற ஒருவராக வலம் வருகிறார் .
சீமானுக்கு மக்கள் ஆதரவு தற்போது பெருகிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி என்ற நிலையை பெற்றுள்ளது .
நடித்து முடிந்த டெஹ்ரதலில் மாட்டான் வெற்றியை பெற்று நிமிர்ந்து அசுர பலத்தை நாம் தமிழர் காண்பித்துள்ளது .
அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி
அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி
அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி பலத்த சாதனையை நடத்தி முடித்துள்ளது .எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தை நாம் தமிழர் புரட்டி போடும் என தெரிவிக்க படுகிறது .
நாம் தமிழர் கட்சியில் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் போட்டி
நாம் தமிழர் கட்சியில் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் போட்டி
நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ண கிரி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்தியா போட்டி ,இடுகிறார் என செந்தமிழன் சீமான் அறிவிப்பு .
தமிழக தேர்தல் களம் பரபரப்பாக மாறியுள்ள இவ்வேளையில் மிக முக்கிய புள்ளிகளை செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போராளிகளாக அறிவித்துள்ளார்
நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம் – கும்மி பாட்டுக்கு ஆடிய சொந்தங்கள்
நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம் – கும்மி பாட்டுக்கு ஆடிய சொந்தங்கள்
நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம்
ஆளும் கட்சியாக மாறும் நாம் தமிழர்..! சீமான் கண் அசைவில் மாறும் காட்சிகள் video
ஆளும் கட்சியாக மாறும் நாம் தமிழர்..! சீமான் கண் அசைவில் மாறும் காட்சிகள் video
அருமையான கருத்து இப்படி தன் தம்பி தங்கைகிடம் (கட்சிகாரர்களிடம்) எந்த தலைவன்
கூறுவான்?? மனதில் உண்மை நேர்மை இருந்தால் தான் இப்படி வார்த்தைகள் வரமுடியும்.
சீமான் ஒரு நல்ல பேச்சாளர் நம்ம மோடி மாதிரி. கேட்டுட்டு சிரிச்சிட்டு போய்டணும்.ஆரம்பத்தில்
நல்ல கொள்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி, இப்போது சில சந்தர்ப்பவாத அரசியல்
செய்யும் நிலைக்கு வந்து விட்டது.தமிழக மக்கள் இனிமேல் உங்களை ஆதரிப்பது கொஞ்சம் கஷ்டம்
சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் – நாம் தமிழர் கட்சி
சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் – நாம் தமிழர் கட்சி
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மனித
உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலுமிருந்து மனித உரிமை ஆர்வளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து மனித உரிமை ஆர்வளரும், டெல்லி உச்சநீதிமன்ற
வழக்கறிஞருமான திரு.பாரிவேந்தன் அவர்கள் கலந்துரையாடினார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான திரு.ராஜீவ்காந்தி அவர்கள் இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்த விவரித்தார்.
கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர் பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் எடுத்துரைத்தார்.
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் டிசம்பர் 8 2019
ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அப்பாசறையின் பொறுப்பாளர்களான திரு.மதுசூதனன், திருமதி. சிவசங்கரி ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினக் கருத்தரங்கின் இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

நாம் ஆட்சிக்கு வந்தால் – தமிழர்களை பாதுகாப்போம் – பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு
பிரிட்டனில் எதிர்வரும் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் இடம் பெறவுள்ளது ,இதில் தாம் வெற்றி பெற்றால் இலங்கையில் தமிழர்கள் மீது கவனம் செலுத்தப்படுவதுடன் ,மனித உரிமை மற்றும் பாதுகாப்பபு தொடர்பில் தீவிர கவனம் செலுத்துவோம் என பிரிட்டன் தொழில் கட்சி அதிரடி அறைவிப்பை வெளியிட்டுள்ளது
அதிரடி காட்டும் விஜய் கட்சி தலைவர்களை ஒரேவேளை சந்திப்பு
அதிரடி காட்டும் விஜய் கட்சி தலைவர்களை ஒரேவேளை சந்திப்பு
அதிரடி காட்டும் விஜய் கட்சி தலைவர்களை ஒரேவேளை சந்திப்பு தமிழகத்தின் முதல்வர் நடிகர் விஜய் அவர்கள் பல கட்சிகளை சேர்ந்தவர்களை ஒரே தடவையில் சந்தித்து பேசியுள்ளார் .
நாம்தமிழர் கட்சி செந்தமிழன் சீமான்
நாம்தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் ,திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் ,அன்புமணி ராமதாஸ் ,வைகோ ஆகியோரை சந்தித்து பேசி அதிரடி காட்டியுளளார் .
இது இந்தியாவில் எந்த முதல்வர்களும் செய்திராத முதலாவது செயலாக பார்க்க படுகிறது .
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- ஜூன் மாதத்தில் எரிபொருள் மானியங்கள் முடிவடையும் அரசு

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
எழுந்த மக்கள் எழுச்சி கண்டு
அலறி ஓடுறான்
எழுந்து வாரார் எழுந்து வாரார்
எங்க அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி தேர்தல் பாடலாக இந்த பாட்டு வெளிவந்துள்ளது .
திருப்பூரில் மாற்றத்திற்கான மாநாடு ஒன்றை நாம் தமிழர் நடத்தினர் அந்த கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கூடினார்கள் .
இதை பார்த்து தமிழகம் அதிர்ந்து போயுள்ளது .சீமான் புதிய பாடல் |நாம் தமிழர் கட்சி தேர்தல் பாட்டு .
சீமானின் புதிய பாட்டு ,
SEEMAN ,SEEMANSONG ,NAAMTAMILAR ,NTK ,சீமான்,நாம்தமிழர்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

வாராரு வாராரு சீமான் தம்பி | தெறிக்க விட்ட நாம் தமிழர் பாடல் |528 | Ai Tamil Song |தியாகி |Thiyaki
வாராரு வாராரு சீமான் தம்பி | தெறிக்க விட்ட நாம் தமிழர் பாடல் |528 | Ai Tamil Song |தியாகி |Thiyaki
வாராரு வாராரு சீமான் தம்பி | தெறிக்க விட்ட நாம் தமிழர் பாடல் |528
வாராரு வாராரு சீமான் தம்பி
வாராரு வாராரு சீமான் தம்பி கூடலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக் வெற்றி வாய்ப்பை வலியுறுத்தி தியாகி
வரிகளில் வன்னி மைந்தன் இசை தயாரிப்பில் தெறிக்க விட்ட நாம் தமிழர் பாடல் .528
விவசாய சின்னத்திற்கு வாக்கு ,போடுங்க நாம் தமிழர் வாழ நம்மை நாமே ஆழ தேர்தலில் உங்க தெரிவு நாம் தமிழர் என இந்த பாடலில் பாடலின் ஆசிரியர் வலியுறுத்துகிறார் .
சீமான் பாசறை
சீமான் பாசறை கானத்தை கேட்டு பாருங்க அருமையான இசை கீதம் சுக ராகம் .
பாடல் பெயர் வாராரு வாராரு சீமான் தம்பி
பாடல் ஆசிரியர் தியாகி |Thiyaki
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

போர் வீரன் வாறாண்டா | நாம் தமிழர் பாடல் |கார்த்திக் பாடல் கூடலூர் |Ai Tamil Song |525 சீமான் பாடல்
போர் வீரன் வாறாண்டா | நாம் தமிழர் பாடல் |கார்த்திக் பாடல் கூடலூர் |Ai Tamil Song |525 சீமான் பாடல்
கூடலூர் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருக்கும் வெற்றி வேட்பாளர் நாம் தமிழர் கட்சியின் கார்த்திக் அவர்கள் வெற்றி பெற வெளி வந்துள்ள தெறிக்க விடும் நாம் தமிழர் காசியின் பாடல் .
நாம் தமிழர் பாசறை பிள்ளை ஜேர்மன்
நாம் தமிழர் பாசறை பிள்ளை ஜேர்மன் அன்பழகன் எழுத்து உருவாக்கத்தில் ,வன்னி மைந்தன் இசை குழு தயாரிப்பில் இந்த பாடல் வெளியாகியுள்ளது .
வன்னி மைந்தன் டிகேடக் மற்றும் எதிரி இணையம் இந்த பாடலை வெளியீடு செய்கிறது .நாம் தமிழர் பாடல்
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

சீமான் சைக்கிள் கட்சி நேரடி சந்திப்பு
சீமான் சைக்கிள் கட்சி நேரடி சந்திப்பு
நாம் தமிழர் கட்சி தலைவர் மதிப்பிற்குரிய செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இன்று இச்சந்திப்பில் 19-12-2025 காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 2.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது.
தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை
இதன்போது
தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல்
கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம்.
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம்
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம்
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

முதலமைச்சருடன்
பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.
அந்த அறிக்கைகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கலந்துகொண்டவர்கள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP
பொ எங்கரநேசன் தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்
செகஜேந்திரன் செயலாளர் ததேமமு
த.சுரேஸ் தேசிய அமைப்பாளர்
க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி)
உத்தியோகபூர்வ பேச்சாளர்
ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர்.
செல்வராசா கையேந்திரனை இது தொடர்பாக பேச அழைத்த பொழுது அவர் அழைப்பிற்கு பதில் தரவில்லை .
நேரலை விவாதத்திற்கு வாருங்கள் பேசலாம் என்றால் அதற்கும் இவர்கள் வர மறுக்கின்றார்கள் .
ஆயுத வழி போராட்டம் மூலம் பெற்று கொள்ள முடியாத தீர்வை வீதியில் நிக்கும்இந்த கட்சிகளினால் பெற முடியுமா ..? ஆக சைக்கிள் கட்சி செய்வது ??? .
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- ஜூன் மாதத்தில் எரிபொருள் மானியங்கள் முடிவடையும் அரசு

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து

- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்