உன்னை எப்படி மறப்போம் ..! தோழனுக்காய் தோள் கொடுத்த தோழா தோழமையை நான் இழந்தேன் மேலா ஆளுமையாய் உள்ளவனே நீயே - என் ஆயுள்வரை இருப்பாய் நீ தாயே உந்தன் இறப்பை என்னால் இன்று ஏற்க முடியலையே உள்ளம் தந்து அணைத்து நின்றாய் மறக்க முடியலையே எந்த நொடியும் ஏறிவந்து பேசி நிற்பாயே ஏற்றம் தரும் வணிகத்துறை காட்டி நின்றாயே செல்லும் இடல் எல்லாம் - உன் தடம் பாதிப்பாயே சொல்லும் மொழியில் உன்னை அவர் அணைக்க வைப்பாயே கண்ணுக்குள்ளே உன் நினைவை கட்டி வைத்தாயே காலம் எல்லாம் அழுத்திடத்தான் கண்ணை வைத்தாயே உந்தன் இறப்பை என்னால் இன்று ஏற்க முடியலையே உள்ளம் தந்து அணைத்து நின்றாய் மறக்க முடியலையே...! வன்னி மைந்தன் ( ஜெகன் ) ஆக்கம் 13-12-2022 உன்னை எப்படி மறப்போம்
Posted in கவிதைகள்

உன்னை எப்படி மறப்போம் ..!

,

Continue Reading... உன்னை எப்படி மறப்போம் ..!
Posted in சினிமா

விஜய்க்கு சுற்றிப்போடும் ராஷ்மிகா.. வைரலாகும் தளபதி 66 பூஜை

விஜய்க்கு சுற்றிப்போடும் ராஷ்மிகா.. வைரலாகும் தளபதி 66 பூஜை பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி…

Continue Reading... விஜய்க்கு சுற்றிப்போடும் ராஷ்மிகா.. வைரலாகும் தளபதி 66 பூஜை
Posted in சினிமா

விஜய்யுடன் இணையும் பிரபல இந்தி நடிகை

விஜய்யுடன் இணையும் பிரபல இந்தி நடிகை பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில்…

Continue Reading... விஜய்யுடன் இணையும் பிரபல இந்தி நடிகை
Posted in சினிமா

விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

Continue Reading... விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை
Posted in சினிமா

அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு

அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக…

Continue Reading... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘தளபதி 66’ படக்குழு