Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated போதை பொருளுடன் 12 பேர் கைது Author: நலன் விரும்பி Published Date: 19/12/2021 Leave a Comment on போதை பொருளுடன் 12 பேர் கைது Spread the love போதை பொருளுடன் 12 பேர் கைது இலங்கை சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற மக்களில் 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் இவர்கள் அங்கு போதை பொருள் எடுத்து சென்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்த வைக்க பட்டுள்ளனர்