629 பாகிஸ்தான் பெண்களை விபச்சாரத்திற்கு கடத்தி விற்ற சீனர்கள் கைது
பாகிஸ்தானை சேர்ந்த 629 பெண்களை லாவகமாக பேசி சீனாவுக்கு அழைத்து சென்ற சீனாவில் சேர்ந்த குழு ஒன்று போலீசாரால் அதிரடியாக கைது செய்யப் பட்டுளள்னர் ,இவ்வாறு கடத்தில் செல்ல பட்டவர்கள் அங்கு வைத்து கற்பழிக்க பட்ட பின்னர் பல்தகாரமாக விபச்சாரத்திற்கு விற்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் இந்த குழு பொலிஸாரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .தொடர்நது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்துடன் மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்க படுகிறது