60 கார்கள் மோதி சிதறின

Spread the love
அமெரிக்காவில் 60 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்து

அமெரிக்கா- விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள கடுகதி சாலையில் ஒன்றுடன் ஒன்று மோதி சுமார் 60 கார்கள் விபத்தில் சிக்கின இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர் ,

இந்த 60கார்கள் ஒன்றுடன் ஒன்றி மோதி விபத்தில் சிக்கியதால் அந்த வாழிசாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டது ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அம்புலன்ஸ் காயப்பட்டவர்களை மீட்டனர் .

இதுபோல 60 முதல் நூறு கார்கள் கனடாவில் கொடும் பனிமழையில் மோதி சிதறின ,அதுபோலவே தற்பொழுது அமெரிக்காவில் 60 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன .

உலகில் அதிக சினோவால் பாதிக்க படும் நாடுகளில் கனடா ,அமெரிக்கா என்பன முதன்மை இடம் வகிப்பது குறிப்பிட தக்கது

கார்கள் ஒன்றுடன்

Author: நலன் விரும்பி

Leave a Reply