Posted in இலங்கை செய்திகள் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு Author: நலன் விரும்பி Published Date: 31/05/2022 Leave a Comment on 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.