38 பேருடன் சென்ற இராணுவ விமானம் மாயம் – தேடும் இராணுவம்
Chilean இராணுவ விமானம் ஒன்று திடீரென கட்டு பட்டு அறையின் தொடர்பில் இருந்து காணமல் போயுள்ளது
,சரக்கு விமானமன் இதில் சுமார் 17 சிப்பந்திகளும் 21 பயணிகளும் சென்றதாக கூற படுகிறது .இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
,தொடர்ந்து இராணுவம் தேடுதலை நடத்தி வருகிறது ,இந்த விமானத்தை ஒட்டி சென்ற விமானி மிக திறமையானவர்
எனவும் இவர் எரிபொருள் தீர்ந்த நிலையில் விமானத்தை எங்காவது இறக்கி இருக்க கூடும் என நம்ப படுகிறது