வெடித்து பறக்கும் ஏவுகணைகள் -30 ஆயிரம் இராணுவம் குவிப்பு

Spread the love

வெடித்து பறக்கும் ஏவுகணைகள் -30 ஆயிரம் இராணுவம் குவிப்பு

சிரியாவின் Al-Fterah and Kansafra in Jabal Al-Zawiyah. கிராமங்கள் மீது துருக்கிய ஆதரவு படைகள் கடும் பல் குழல் எறிகணை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன

இதில் மக்கள் கிராமங்களில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளில் நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .சம அளவிலான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .

தொடராக இடம்பெற்று வரும் எறிகணை தாக்குதலினால் மக்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்

துருக்கிய உலங்கு வானூர்திகள் ,உளவு விமானங்கள் என்பன வடக்கு இட்லி பகுதி மேலாக பறந்த வண்ணம் உள்ளன

முப்பதாயிரம் துருக்கிய படைகள் குவிக்க பட்டு இராணுவ நடவடிக்கைக்கு தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர்

தாம் இட்லி பகுதியை மீட்டே திருவோம் என துருக்கிய அதிபர் பாராளுமன்றில் முழங்கியுள்ளார்


,துருக்கியின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் சிரியா படைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர்


தொடர்ந்து இரு பகுதியினரும் கடுமையான மோதலை தோற்று வித்த வண்ணம் உள்ளனர்

சுமார் ஐம்பதாயிரம் மக்கள் தற்பொழுது ,அகதிகளாகி வாழ்விடங்களை விட்டு ஓடிய வண்ணம் உள்ளனர்

வெடித்து பறக்கும் ஏவுகணைகள் -30 ஆயிரம் இராணுவம் குவிப்பு தொடர்ந்து இரு பகுதியினரும் கடுமையான மோதலை தோற்று வித்த வண்ணம் உள்ளனர்
வெடித்து பறக்கும் ஏவுகணைகள் -30 ஆயிரம் இராணுவம் குவிப்பு தொடர்ந்து இரு பகுதியினரும் கடுமையான மோதலை தோற்று வித்த வண்ணம் உள்ளனர்

Leave a Reply