20 வருடங்களின் பின்னர் -பிரிட்டன் படைகள் ஆப்கானில் இருந்து விலகல்

Spread the love

பிரிட்டன் படைகள் ஆப்கானில் இருந்து விலகல்

இருபது வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டு அந்த நாட்டின் வளங்களையும்

,மக்களையும் படுகொலை புரிந்த அமெரிக்கா ,மற்றும் பிரிட்டன் படைகள் தற்போது வெளியேறியுள்ளன

இவர்கள் கட்டு பாட்டு பகுதிகள் அனைத்தும் தற்போது தாலிபான்கள் வசம் வீழ்ந்துள்ளது ,மேற்படி

படை விலக்கல் நிரந்தரமானதா..? அல்லது மீண்டும் அங்கு இந்த இராணுவம் குவிக்க படுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

    Leave a Reply