ஹமாஸ் உறுப்பினரை இழுத்து செல்லும் இஸ்ரேல் ஆமி|isreal hamas war|

ஹமாஸ் உறுப்பினரை இழுத்து செல்லும் இஸ்ரேல் ஆமி|isreal hamas war|
Spread the love

ஹமாஸ் உறுப்பினரை இழுத்து செல்லும் இஸ்ரேல் ஆமி|isreal hamas war|

காஸாவை நோக்கி முன்னேறிய இஸ்ரேல் இராணுவத்தினருடன் போரிட்டு மடிந்தஹமாஸ் உறுப்பினர் ஒருவரது சடலத்தை வண்டியில் கட்டி இழுத்து
செல்லு இசுரேல் இராணுவத்தின் செயல் வெளியாகியுள்ளது

இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹாமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் தாக்குதலாகஇஸ்ரேல் இராணுவம் இந்த செயலை புரிந்துள்ளது .

ஹமாஸ் உறுப்பினரை இழுத்து செல்லும் இஸ்ரேல் ஆமி|isreal hamas war|

தமது இராணுவத்தினர் வன்முறையில் ஈடுபடுவது இல்லை ,
என இஸ்ரேலை இராணுவம் தெரிவித்திருந்த நிலையில் ,
இந்த காட்சி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

போரில் இரு தரப்பினரும் குற்றங்களை புரிகின்றனர் என்பதற்கான சான்றாக
இந்த காட்சிகள் காணப்படுகின்றன

குறித்த காணொளியானது எமது வாட்சாப் குழுவில் இணைக்க பட்டுள்ளது