வீழ்ந்த விமானத்தில் 63 கனேடியர்கள்அதிகம் பலி photo

Spread the love

வீழ்ந்த விமானத்தில் 63 கனேடியர்கள்அதிகம் பலி

ஈரான் தலைநகர் டகரானில் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் விமானத்தில் பயணித்தவர்களில்


82 ஈரான் நாட்டவர்கள் ,63 கனேடியர்கள் , 11 உக்கிரேனியன் , 10 சுவீடன், நான்கு Afghans, 3 ஜேர்மன் மூன்று பிரிட்டன் நாட்டவர்கள் பலியாகியுள்ளதாக உக்கிரேனியன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார் .

இதில் அமெரிக்கா நாட்டவர்கள் ,இஸ்ரேல் நாட்டவர்கள்,சவூதி நாட்டவர்களில்லை .

இது அமெரிக்காவே திட்டமிட்டு இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி இருக்க கூடும் என சதேகம் நிலவுகிறது

ஈரானியர்கள் அதிகம் பயணித்த விமானம் வீழ்த்த பட்டுள்ளது ,இந்த சந்தேகம் வலுக்க காரணமாக அமைந்துள்ளது .

அமெரிக்கர்கள் பயணித்திருந்தால் அதனை ஈரான் செய்துள்ளதாக நம்பலாம் ,ஆனால் இதில் மர்மம் உள்ளது ,வீழ்ந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது எப்படி ..?

80 அமெரிக்கா படைகள் பலியானதற்கு 82 ஈரானியர்களை இதில் அமெரிக்கா கொன்றுள்ளதா ..? என்றே நோக்க படுகிறது

ஈரானின் தாக்குதலில் 80 அமெரிக்கா படைகள் மற்றும் 200 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது

வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது ,விமானியின் இறுதி உரையாடல்கள் இதில் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது

விரிவான செய்திகள் தொடர்ந்து வரும்

வீழ்ந்த விமானத்தில்
வீழ்ந்த விமானத்தில்
வீழ்ந்த விமானத்தில்
வீழ்ந்த விமானத்தில்
வீழ்ந்த விமானத்தில்

Leave a Reply