வானில் புகை பிடித்த இஸ்ரேல் விமானம் – 279 பேருடன் கனடாவில் அவசர தரை இறக்கம்

Spread the love

வானில் புகை பிடித்த இஸ்ரேல் விமானம் – 279 பேருடன் கனடாவில் அவசர தரை இறக்கம்

நெவார்க்கில் இருந்து டெல் அவிவ் செல்லும் எல் அல் விமானம் கனடாவில் அவசர அவசரமாக தரையிறக்க பட்டது .

விமானத்தில் புகை பிடித்த காரணத்தால இந்த விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது .

அமெரிக்கா தாயாரிப்பான போயிங் 777-258 (ER) என்ற பயணிகள் விமானத்தில் சுமார் 279
பேர் பயணம் செய்தனர் .

விமானத்தில் புகை வருவதாக பயணி ஒருவர் தெரிவித்த நிலையில் அந்த விமானம் தரை இறக்க பட்டது .


விமானத்தின் கியர் பாக்ஸ்சில் இருந்து இந்த புகை எழுந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

குறித்த விமானத்தில் ,அமெரிக்கர்கள் ,மற்றும் இஸ்ரேல் நாட்டவர்கள் அதிகம் பயணம் செய்துள்ளனர் .

வானில் புகை பிடித்த இஸ்ரேல் விமானம் – 279 பேருடன் கனடாவில் அவசர தரை இறக்கம்


தற்போது அதில் பயணம் புரிந்த அனைத்து பயணிகளும் கொட்டல் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்க பட்டுள்ளனர் .

இஸ்ரேல் சென்று தரை இறங்க வேண்டிய விமானம் உடனடியாக அவசர தரை இறக்கத்தை கனடாவில்

மேற்கொண்டு அங்கு தரை இறக்க பட்டுள்ளது ,தற்போது குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

பயணிகள் எவரும் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டனர் .

கவனமாக குறிப்பெடுத்து கொள்ளுங்கள் இதில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள்,இஸ்ரேல்,மற்றும் அமெரிக்கா நாட்டவர்கள் .

வானில் புகை பிடித்த இஸ்ரேல் விமானம் – 279 பேருடன் கனடாவில் அவசர தரை இறக்கம்

ஈரான் விமான விபத்து மேலும் ஒரு விமான விபத்தின் ஊடாக திசை திருப்ப படும் நிலை உள்ளது போல் இவை காண்பிக்கின்றன .

இந்த வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது விமான விபத்து இதுவாக பதிவு பெற்றுள்ளது ,இந்த ஆண்டு விமான விபத்துகள் அதிகரிக்கும் போல் உள்ளது இந்த மாதத்தில் இடம்பெற்று இருக்கும்

இந்த விபத்துக்கள் அவ்விதமான தோற்ற பாட்டை உருவாக்காகியுள்ளது .அமெரிக்கா போயிங் விமானம் என்றாலே இப்பொழுது மக்களுக்கு பீதி கிளம்புகிறது

விமான பயணங்களுடன் விளையாடும் அரசியல் ,

  • வன்னி மைந்தன் –
வானில் புகை பிடித்த விமானம்

Leave a Reply