ரசியா இராணுவத்திடம் வீழ்ந்த உக்கிரேன் முக்கிய நகரம்
ரசியா இராணுவத்திடம் உக்கிரேனின் Luhansk நகர் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது
,இங்கிருந்து 15000 மக்கள் வெளியேற மறுத்து தாங்கியுள்ளனர்
அனைவரும் ரசியா படைகளினால் சுற்றிவளைக்க பட்டு சோதனைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர்
பெரும்பாலான வீடுகள் அழிந்தும், சேதமடைந்துள்ளன ,
மீட்க பட்ட பகுதிகளை பல படுத்தியவாறு ரசியா இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது