ரசியாவின் உயர் சண்டை விமானம் சுட்டு வீழ்த்தல்
உக்கிரேன் மேலாக பறந்து தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்த ரசியாவின் முக்கிய சண்டை விமனமான Su-35
ஒன்று உக்கிரேன் இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
இந்த விமானங்கள் அதி உயர் சண்டை விமானங்களாகி விளங்கி வருகின்றன
அவ்விதமான விமானத்தை உக்கிரேன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிட தக்கது