Posted in இலங்கை செய்திகள் மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு Author: நலன் விரும்பி Published Date: 18/01/2022 Leave a Comment on மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு இன்று இலங்கை பாராளுமன்றில் பிரதமர் மகிந்தவுடன் ஆளும்கட்சி எம்பிக்கள் விசேட சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர் இந்த சந்திப்பில் முக்கிய விடயங்கள் விவாதிக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது