பொருண்மீயத்தை உருவாக்க வேண்டிய நிலையில் தமிழர் வீடியோ .
யாழ்ப்பாணம் ; இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து கியூபா போன்ற ஒரு தேசமாக இலங்கை மிளிர தமிழர்களே இதனை செய்வோம் .
இலங்கையின் இன்றைய பொருளாதர நெருக்கடியை தீர்ப்பதற்கு சிறந்த தமிழர் சிந்தனையாளர்கள் செயற்பாட்டாளர்கள் உதயமாதல் வேண்டும்.
தமிழர் உருப்படியான தலைமைத்துவமின்மை முரண்பாட்டு முகாமைத்துவம் அறியாத கதிரைகள் அற்பதனமான விளம்பர வேட்கை இவை அகற்றப்பட வேண்டும் .
தமிழர் மனித உயிரோடு விளையாடும் விளையாட்டல்ல மருத்துவம் .மருந்துவ மாபியாக்களின் கையில் சிக்கிய நிபுணத்துவம் எல்லாவற்றிற்கும் மாற்றுவழிதேவை.
பொருண்மீயத்தை உருவாக்க வேண்டிய நிலையில் தமிழர் வீடியோ
பொருளாதார சுமை தற்கொலை என விச வட்டத்துள் நகரும் நம் சமுகத்தில் காக்க வேண்டியவர்கள் வெறும் பித்தலாட்டங்களாக.
போதைப்பொருள் வியாபரிகளின் நன்கொடை களில் சமுத்தை காப்பதாக கம்பிகட்டும் விளம்பர நிர்வாகிகள் .
இலங்கையில் இவற்றுக்கு முடிவு கட்டவும் தமிழர் இணையை சிறந்த முறையில் வழிநடத்தவும் சிங்கப்பூரை போன்ற லீகோனி போன்றவர்கள் தேவை படுகின்றனர் .
இவ்வாறு யாழ்ப்பாண முதல்தர மருத்துவரும் சமுக போராளி தனது கருத்தை பகிர்ந்துள்ளார் .