Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது Author: நலன் விரும்பி Published Date: 03/12/2021 Leave a Comment on புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது Spread the love புலிகளின் தங்கம் தோண்டியவர் கைது இலங்கை முல்லைத்தீவு பகுதியில் புலிகள் புதைத்து வைக்க பட்ட தங்கத்தை தோண்டியவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம் பெற்றுள்ளது