பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

Spread the love

பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

பிரிட்டன் ஆளும் போரிஸ் ஜோன்சன் மீது பாராளுமன்றில் நம்பிக்கையில்லா, வாக்கெடுப்பு நடத்த பட்டது

அதில் அவர் தோற்கடிக்க பட்டு ஆட்சி அதிகாரம் கலைக்க படும் என ஏதிர் பார்க்க பட்டது ஆனால் அவர் மேலதிக வாக்குகளை பெற்று தனது அதிகாரத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள எரிவாயு மற்றும் எரி பொருள்,மின்சார விலைகளினால் மக்கள் பெரிதும் சொல்லென்ன துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,

இதனால் ஆளும் கன்சவர்டி கட்சி தோற்கடிக்க பட்டு தொழில் கட்சி அரியணை ஏறிட துடிக்கிறது

அதற்கு அமைவாக கொண்டுவரப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தப்பித்து கொண்டார்

மக்களின் செல்வாக்கு பெற்ற ஒருவராக விளங்கி வருகின்ற பொழுது மக்கள் தோளில்

அதிக சுமைகள் ஏற்படுத்த பட்டதினால் இலங்கையை போன்று இவரது ஆட்சி பீடத்தை இழந்து வீடு செல்லும் நிலைக்கு தள்ள பட்டுள்ளார்

பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட வாக்கெடுப்பில் 211க்கு 148.என்கின்ற

விகிதத்தில் தோற்கடிக்க பட்டு அபாரா பலத்தை நிரூபித்து தனி காட்டு ராசாவாக ஆளும் இங்கிலாந்து ஆட்சியாளர் திகழ்ந்து வருகிறார்

பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

அரசியல் சித்து விளையாட்டில் கொடி கட்டி பறக்கும் இங்கிலாந்து ஆள்பவர் அவரது ஆயூள் காலம் முடியும் வரை அவரை யராலும் வீழ்த்திவிட முடியாது என்ற வரலாறு மீளவும் நிரூபித்து வீர நடை போடுகின்றார்

சர்ச்சைகளில் சிக்கினாலும் அதனை கடந்து தனது அரசியல் பயணத்தில் சளைக்காது பயணிக்கிறார் நம்ம தனி காட்டு சிங்கம்

ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல காரணமாக விளங்கிய இவரது

அரசியல் சாணக்கியமும் அபார துணிச்சலும் பிரித்தானியாவில் அசைக்க முடியாத வீரம் மிக்க அரசியல் சக்தியாக இவர் விளங்கி வருகிறார்

அரசியல் போர் முனையாகவும் தந்திர விளையாட்டின் சதுரங்க நாயகனாகவும் வெடி குண்டாய் உலாவும் இவர் அறிவின் துடிப்பின் சிகரம் எவரும் அருகில் நெருங்க முடியாது என்பது விதியாக உள்ளது போலும்

– வன்னி மைந்தன்

    Leave a Reply