பிரிட்டன் நிதியமைச்சர் நீக்கம் ஆளும் கட்சிக்குள் மோதல்

பிரிட்டன் நிதியமைச்சர் நீக்கம் ஆளும் கட்சிக்குள் மோதல்
Spread the love

பிரிட்டன் நிதியமைச்சர் நீக்கம் ஆளும் கட்சிக்குள் மோதல்

பிரிட்டன் ஆளும் அரசின் அங்கம் வகித்து வந்த நிதி அமைச்சர் அதிரடியாக நீக்கம் செய்யப் பட்டுள்ளார் .

வரி குறைப்புகளினால் ஏற்பட்ட பொருளாதார தளம்பல் ,மற்றும் கொந்தளிப்பு காரணமாக இவர் ஆளும் பிரதமர் அம்மணியால் அதிரடியாக நீக்க பட்டுள்ளார் .

பிரதமராக வென்றுவிட பல முன்மொழிவுகளை வழங்கினார் ,அனால் தற்போது அவை தோல்வியில் முடிவுற்றுள்ளன .

இவர் பல நிதி ,கையாடல்களை மேற்கொண்டு தவறான பரப்புரைகளை மேற்கொண்டுவந்தார் .


அதுவே பிரிட்டன் நாட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டு இருக்கும் என கருத பட்டது ,பிரிட்டனில் ஆறு வாரத்தில் பதவி விலக்க பட்ட நிதி அமைச்சராக ஆப்ரிக்க நிதியமைச்சர் விளங்கி சாதனை படைத்துள்ளார் .

Leave a Reply