Posted in உலக செய்திகள் ஈரானில் பாரிய நிலநடுக்கம் – பேரழிவு Author: நிருபர் காவலன் Published Date: 30/11/2021 Leave a Comment on ஈரானில் பாரிய நிலநடுக்கம் – பேரழிவு Spread the love சற்று முன்னர் ஈரானில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இதன் அதிர்வு 4,5 ஆக பதிவாகியுள்ளது இந்த அதிர்வின் சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை ,எனினும் சுயாதீன தகவல்களின் படி பலநூறு மக்கள் பலியாகி இருக்க கூடும் எதிர்பார்க்க படுகிறது