Posted in இலங்கை செய்திகள் நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை Author: நலன் விரும்பி Published Date: 08/04/2022 Leave a Comment on நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கமாக விளங்கும் சாணக்கியன் இலங்கையின் புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்கிறார் என கல்லடி பாலத்தின் அருகே பதாகை ஒன்று தொங்குகிறது