Posted in இலங்கை செய்திகள் நடிகை ரம்யா வணிகசேகர காலமானார் Author: நிருபர் காவலன் Published Date: 08/03/2024 Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக நடிகை ரம்யா வணிகசேகர காலமானார் பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார். இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ரம்யா வணிகசேகர காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும்