நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு
நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு
நடிகை விஜய லட்சுமி தன்னை சீமான் கற்பழித்து விட்டார் என்ற அவதூறுக்கு சான்று காட்டும் பிடி கோரி ,சத்தியம் தொலைக்காட்சி நெறியாளர் முக்தர் ,வீரலட்சுமி , விஜய லட்சுமி,தமிழா தமிழா பாண்டியன் உள்ளியா யாவரும் பதில் அளிக்க வேண்டும் என கோரி சீமான் வழக்கு பதிவு செய்துள்ளார்