Posted in இலங்கை செய்திகள் தீயில் எரிந்து கருகிய 3000 கோழிகள் Author: நலன் விரும்பி Published Date: 24/12/2021 Leave a Comment on தீயில் எரிந்து கருகிய 3000 கோழிகள் Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக தீயில் எரிந்து கருகிய 3000 கோழிகள் இலங்கை கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வளர்க்க பட்ட மூவாயிரம் கோழிகள் தீயில் எரிந்து கருகின மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன