Posted in உலக செய்திகள் இரு போலீசார் சுட்டுக்கொலை Author: நிருபர் காவலன் Published Date: 12/12/2021 Leave a Comment on இரு போலீசார் சுட்டுக்கொலை Spread the love இரு போலீசார் சுட்டுக்கொலை பாகிஸ்தானில் ஆயுததாரிகளினால் இரு காவல்துறையினர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் , சமீப காலங்களாக அரச இயந்திரத்தை மைய படுத்தி தாக்குதல்கள் விரிவு படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது