சீனா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய தாய்வான் – கொதிக்கும் சீனா

Spread the love

சீனா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய தாய்வான் – கொதிக்கும் சீனா

சீனா உளவு விமானத்தை, தாய்வான் நாட்டு இராணுவத்தினர் ,சுட்டு வீழ்த்தியுள்ளனர் .தாய்வான் சீனாவின் உளவு விமானத்தை, சுட்டு வீழ்த்திய செயலினால் ,சீனா கொதிப்பில் உறைந்துள்ளது .

தாய்வான் தமது நாட்டின் ஒரு அங்கம் என, சீனா தொடர்ந்து கூறி வருகிறது .மேலும் தாய்வான் நாட்டின் மீது ,போர் பிரகடனம் செய்துள்ளது சீனா .

,தாய்வான் மீது அவ்வப்போது வலிந்து தாக்குதல்கள் ,மற்றும் ஊடுருவலை நடத்திய வண்ணம் சீனா உள்ளது .

இந்த போர் பிரகடன படுத்தலின் எதிரொலியாக ,தாய்வான் வான் பரப்பின் மேலாக பறந்து ,உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த ,சீனாவின் உளவு விமானத்தை ,தாய்வான் வான்காப்பு இராணுவ பிரிவினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் .

சீனா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய தாய்வான் – கொதிக்கும் சீனா

இவ்வாறு தாய்வான் இராணுவத்தால், சுட்டு வீழ்த்த பட்ட உளவு விமானம் , எங்களது தான் என்பதை ,சீனா இராணுவம் ஒத்துக் கொள்ளவில்லை .

எனினும், தமது உளவு விமானத்தை ,தாய்வான் சுட்டு வீழ்த்தியதால் ,சீனா அரசு கொதிப்பில் உறைந்துள்ளது .

தாய்வான் மீது சீனா போர் தொடுக்கும் என்ற நிலையில் ,அமெரிக்கா இராணுவத்தினர் ,விமான தாங்கி கப்பல் மற்றும் ,அதி நவீன ஆயுத தளபாடஙக்ளுடன் ,தாய்வானில் குவிக்க பட்டுள்ளனர் .

இவ்வாறான பர பரப்பு வாய்ந்த களமுனையில் ,சீனாவின் உளவு விமானம் தாய்வானால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

தாய்வான் சீனாவுக்கு இடையில், நேரடி மோதலை உருவாக்காகி விடும் ,என்ற பர பரப்பு நிலவுகிறது .

சீனாவின் இந்த உளவு விமனத்தின் ,சுட்டு வீழ்த்தலின் ஊடாக ,தாய்வான் சீனாவுக்கு இடையில் ,நேரடி மோதல்கள் ஆரம்பிக்க பட்டால் .

அவை உலக பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் , என எதிர் பார்க்க படுகிறது .

மேலும் ,சீனாவின் மீது பொருளாதார தடைகளை ,அமெரிக்கா நேச நாடுகள் இணைந்து விதிக்கும் என எதிர் பார்க்கலாம் .

அவ்வாறு , சீனாவின் மீது ,பொருளாதார தடைகள் விதிக்க பட்டால் ,அதனால் உலக நாடுகளுக்கே ,பெரும் நெருக்கடியை தருவிக்கும் என எதிர் பார்க்கலாம் .

சீனா தாய்வான் போர் முறுகல் உச்சம் ,உலக நாடுகளை கடுமையாக பாதிக்கும் என்பது வெளிப்பாடாகிறது .

தாய்வானால் சுட்டு வீழ்த்த பட்டது , எமது உளவு விமனம் என சீனா அறிவித்தால் ,தாய்வானின் நிலை என்னவாகும் .

இந்த கேள்வியால் ,இப்பழுது தாய்வான் சீனாவுக்கு இடையில், பதட்டடம் ஏற்பட்டுள்ளது .

    Leave a Reply