Posted in உலக செய்திகள் வானில் நேரெதிர் மோதி சிதறிய இரு விமானங்கள் Author: நிருபர் காவலன் Published Date: 21/11/2021 Leave a Comment on வானில் நேரெதிர் மோதி சிதறிய இரு விமானங்கள் Spread the love வானில் நேரெதிர் மோதி சிதறிய இரு விமானங்கள் அமெரிக்கா டெக்ஸாஸ் பகுதியில் இரு விமானங்கள் நேரெதிர் மோதி சிதறியதில் ஒரு விமானிபலியாகியுள்ளார்மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது